Table of Contents
👍🏼 தமிழக அரசாங்கத்தின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் சார்பாக குரூப்-1 தேர்வுக்கு தயார் செய்து வருபவர்களுக்கு TNPSC இலவச பயிற்சி FREE GROUP 1 COACHING வழங்கப்பட உள்ளது.
👍🏼 குரூப்-1 தேர்வுக்கு தங்களை தயார் படுத்தி வருபவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி, இந்த TNPSC இலவச பயிற்சி (Free group 1 coaching-ல்) பங்கு கொள்ளவும். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் இந்த குரூப்-1 தேர்விற்கான இலவச பயிற்சியின் அனைத்து விவரங்களையும் பின்வருமாறு காணலாம்.
இலவச TNPSC பயிற்சி 2022 | TNPSC 2022 இலவச பயிற்சி |
---|---|
துறை | வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை |
பயிற்சி | TNPSC GROUP 1 FREE COACHING |
பயிற்சி இடம் | கிண்டி |
பயிற்சி முறை | நேரடி வகுப்புகள் |
பயிற்சி கட்டணம | இலவசம் |
பயிற்சி துவங்கும் நாள் | 18.8. 2022 முதல் |
- தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 1 தேர்வுக்கான அறிவிப்பு சில நாட்களுக்கு முன் வெளியானது.
- இந்த அறிவிப்பின்படி துணை ஆட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர், வணிகவரித் துறை உதவி ஆணையர், கூட்டுறவு சங்க கூடுதல் பதிவாளர், ஊரக வளர்ச்சித் துறை இயக்குனர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், ஆகிய பணிகளுக்கான சுமார் 92 காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளது.
- இந்த குரூப்-1 தேர்வானது இரண்டு நிலைகளில் நடத்தப்படும். இதில் முதல் நிலையான GROUP 1 PRELIMINARY நிலைக்குத் தயாராகி வருபவர்களுக்கு இலவச பயிற்சியை தமிழக அரசாங்கம் வழங்குகிறது.
- இந்த இந்த குரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள் AUGUST 22-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. குரூப் 1 தேர்வுகளுக்கு தங்களை தயார் படுத்தி வருபவர்கள் கடைசி தேதிக்குள் விண்ணப்பிக்கவும்.
TNPSC இலவச பயிற்சி GROUP 1
16.8.22 அன்று வெளியான அறிவிப்பின்படி குரூப்-1 தேர்வுகளுக்கு சென்னை கிண்டியில் உள்ள மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நேரடி TNPSC இலவச பயிற்சி (FREE GROUP 1 COACHING) வகுப்புகள் வழங்கப்பட உள்ளது.
TNPSC இலவச பயிற்சி எப்பொழுது துவங்குகிறது? :
இந்த நேரடி TNPSC இலவச பயிற்சி (FREE GROUP 1 COACHING) வகுப்புகள் 18.8.2022 முதல் சிறந்த பயிற்றுநர்களை கொண்டு வழங்கப்பட உள்ளது.
TNPSC இலவச பயிற்சி எப்படி விண்ணப்பிப்பது?
இந்த TNPSC இலவச பயிற்சி வகுப்புகளில் கலந்துகொள்ள எந்தவிதமான விண்ணப்ப முறையும் வழங்கப்படவில்லை. நேரிடையாக அவர்கள் கூறியிருக்கும் முகவரிக்கு சென்று விவரங்களை கேட்டறியலாம். மேலும். விவரங்களுக்கு அவர்கள் வழங்கியுள்ள தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளவும்.
இந்த TNPSC இலவச பயிற்சி FREE GROUP 1 COACHING பயிற்சிகளை பெற்று பயனடைய கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு நேரில் சென்று தமிழக அரசாங்கத்தின் TNPSC இலவச பயிற்சி FREE GROUP 1 COACHING இந்த முயற்சிக்கு உறுதுணையாக இருக்கவும்.
TNPSC இலவச பயிற்சி ADDRESS
மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையம்
எண் A-28 முதல் தளம், டான்சி கட்டிடம்
திரு.வி.க தொழிற்பேட்டை, கிண்டி
சென்னை-32
TNPSC இலவச பயிற்சி LINK
Join Our Telegram Group | JOIN |
OFFICIAL WEBSITE | CLICK HERE |
Tamil Nadu TET Exam Practice Test | CLICK HERE |
TO VIEW THIS DETAILS IN VIDEO | CLICK HERE |
TNPSC இலவச பயிற்சி FAQ
இலவச டிஎன்பிஎஸ்சி குரூப்-1 பயிற்சி எங்கு நடைபெறுகிறது?
இலவச குரூப்-1 பயிற்சிகள் சென்னையில் நடைபெறுகிறது
இலவச ஆன்லைன் பயிற்சிகள் என்று முதல் நடைபெறுகிறது?
18 8 2022 முதல் சென்னை கிண்டியில் உள்ள மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இலவச பயிற்சி நடைபெறுகிறது
free tnpsc group 1 ஆன்லைன் பயிற்சி நடைபெறும் இடம் எது?
மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையம்
எண் A-28 முதல் தளம்
டான்சி கட்டிடம்
திரு.வி.க தொழிற்பேட்டை
கிண்டி
சென்னை-32
Free TNPSC Group 1 coaching நடைபெறும் முறை?
ஆஃப்லைன் முறையில் நடத்தப்படுகிறது .அதாவது கிண்டியில் உள்ள மாநில தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் இப்பயிற்சியானது நடைபெறுகிறது
tnpsc group 1 பயிற்சிக்கான கட்டணம் என்ன?
tnpsc group 1 பயிற்சி இலவசமாக வழங்கப்படுகிறது
Tw
Pingback: TNPSC Free Coaching by TN Government | TNPSC FREE COACHING IN TAMILNADU - Find TN Jobs
I interested tnpsc exam
No