Skip to content
TNPSC குரூப் 5A வேலைவாய்ப்பு 2022
Home » TNPSC குரூப் 5A வேலைவாய்ப்பு 2022

TNPSC குரூப் 5A வேலைவாய்ப்பு 2022

TNPSC குரூப் 5A வேலைவாய்ப்பு 2022, TNPSC 2022 குரூப் 5A வேலைவாய்ப்பு, TNPSC குரூப் 5A 2022 வேலைவாய்ப்பு, TNPSC குரூப் 5A வேலைவாய்ப்பு, TNPSC GROUP 5A வேலைவாய்ப்பு, TNPSC GROUP 5A வேலைவாய்ப்பு 2022, TNPSC 2022 GROUP 5A வேலைவாய்ப்பு, TNPSC GROUP 5A 2022 வேலைவாய்ப்பு,

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆலயத்தில் இருந்து TNPSC குரூப் 5A வேலைவாய்ப்பு 2022 பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த TNPSC குரூப் 5A வேலைவாய்ப்பு 2022-ல் TNPSC உதவி பிரிவு அலுவலர், உதவியாளர் பதவிகளுக்கு காலியிடங்களை நிரப்ப தமிழக அரசு முடிவு செய்துள்ளது. மேலும் 23.08.2022 to 21.09.2022 மட்டுமே விண்ணப்பிக்க முடியும் எனவே காலதாமதம் இல்லாமல் இந்த பதிவை முழுமையாக படித்துவிட்டு உடனே விண்ணப்பிக்கவும்

TNPSC குரூப் 5A வேலைவாய்ப்பு 2022 முக்கியமான விவரங்கள்

எங்கள் www.dingumedia.com வலைதளத்தில் TNPSC வேலைவாய்ப்பு 2022 ஐ வெளியிடுகிறோம் . நீங்கள் தினமும் தவறாமல் வலைத்தளத்தைப் பாருங்கள் , அனைத்து கல்வித் தகுதிகளின்படி சமீபத்திய அரசாங்க வேலை விவரங்களைப் பெறலாம், இந்த வேலைக்கு மட்டுமல்லாமல், அனைத்து மாநில அரசு வேலைகள், மத்திய அரசு வேலைகள், அரசு திட்டங்கள் , ஆகியவை எங்கள் வலைத்தளத்தில் தெளிவாகவும் உடனுக்குடன் வழங்குகிறோம்.

DINGU MEDIA

TNPSC குரூப் 5A வேலைவாய்ப்பு 2022 காலிப்பணியிடங்கள்

Posts NameNo.Of.Posts
Assistant Section Officer in Secretariat (Other than Law and Finance Department)74
Assistant Section Officer in Secretariat (Finance Department)29
Assistant in Secretariat (Other than Law and Finance Department)49
Assistant in Secretariat (Finance Department)9

TNPSC குரூப் 5A வேலைவாய்ப்பு 2022 கல்வித் தகுதி

Post NameQualification
Assistant Section Officer in Secretariat (Other than Law and Finance Department)Degree
Assistant Section Officer in Secretariat (Finance Department)Degree in Commerce/ Economics/ Statistics
Assistant in Secretariat (Other than Law and Finance Department)Degree
Assistant in Secretariat (Finance Department)Degree in Commerce/ Economics/ Statistics

TNPSC குரூப் 5A வேலைவாய்ப்பு 2022 வயது வரம்பு

TNPSC குரூப் 5A வேலைவாய்ப்பு 2022 Post NameAge Limit
Assistant Section Officer in Secretariat (Other than Law and Finance Department)Max. 35 years
Assistant Section Officer in Secretariat (Finance Department)
Assistant in Secretariat (Other than Law and Finance Department)Max. 30 years
Assistant in Secretariat (Finance Department)

TNPSC குரூப் 5A வேலைவாய்ப்பு சம்பளம்

Post NameSalary per Month
Assistant Section Officer in Secretariat (Other than Law and Finance Department)Rs.36,400 – 1,34,200/-
Assistant Section Officer in Secretariat (Finance Department)
Assistant in Secretariat (Other than Law and Finance Department)Rs.20,000 – 73,700/-
Assistant in Secretariat (Finance Department)

TNPSC குரூப் 5A விண்ணப்பக்கட்டணம்

கட்டணம்தொகை
பதிவு கட்டணம்Rs.150/-
தேர்வுக் கட்டணம்Rs.150/-

TNPSC குரூப் 5A விண்ணப்பிக்கும் முறை

  1. முதலில், விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைத் CLICK HERE திறக்கலாம் .
  2. பின்னர் மெனு பட்டியில் தொழில் / ஆட்சேர்ப்பு பக்கத்தைக் கண்டறியவும்.
  3. அதிகாரப்பூர்வ அறிவிப்பு பதிவிறக்கத்தைக் கிளிக் செய்து கவனமாகப் படிக்கவும்.
  4. எந்த விவரங்களும் இல்லாமல் அனைத்து விவரங்களையும் நிரப்பவும்.
  5. இறுதியாக, உங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.
READ ALSO  இந்து சமய அறநிலையத்துறை Jobs || TNHRCE Recruitment 2022 In Tamil || இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு 2022

TNPSC குரூப் 5A NOTIFICATION 2022

TNPSC குரூப் 5A VELAIVAIPPU 2022, TNPSC 2022 குரூப் 5A VELAIVAIPPU, TNPSC குரூப் 5A 2022 VELAIVAIPPU, TNPSC குரூப் 5A VELAIVAIPPU, TNPSC GROUP 5A VELAIVAIPPU, TNPSC GROUP 5A VELAIVAIPPU 2022, TNPSC 2022 GROUP 5A VELAIVAIPPU, TNPSC GROUP 5A 2022 VELAIVAIPPU,

TNPSC குரூப் 5A வேலைவாய்ப்பு 2022 தேர்வு விவரங்கள்

TNPSC GROUP 5A EXAM PATTERN

SubjectsDurationMaximum MarksMinimum qualifying Marks
Paper – I General Tamil (Degree Standard)3 Hours100     60
Paper–II General English (Degree Standard)3 Hours100

TNPSC GROUP 5A DATES

Starting Date for Submission of Application23.08.2022
Last date for Submission of Application21.09.2022
Date of examination (Computer Based Test)18.12.2022

TNPSC குரூப் 5A பாடத்திட்டம் 2022, TNPSC 2022 குரூப் 5A பாடத்திட்டம், TNPSC குரூப் 5A 2022 பாடத்திட்டம், TNPSC குரூப் 5A பாடத்திட்டம், TNPSC GROUP 5A பாடத்திட்டம், TNPSC GROUP 5A பாடத்திட்டம் 2022, TNPSC 2022 GROUP 5A பாடத்திட்டம், TNPSC GROUP 5A 2022 பாடத்திட்டம்,

TNPSC GROUP 5A பாடத்திட்டம்

Paper-I: பொதுத்தமிழ் (பட்டப்படிப்புத் தரம்)

பாடத்திட்ட நோக்கம்

  • கட்டுரை எழுதும் திறன்
  • கடிதம் – பல்வேறு அலுவலகக் கடிதம் எழுதும் திறன்
  • கொடுக்கப்பட்ட பகுதியைச் சுருக்கமாகவும், குறிப்புகளைக்
  • கொண்டு விரிவாகவும் எழுதும் திறன்
  • பொருளுணர்ந்து வினாக்களுக்குத் தெளிவாகவும்
  • சுருக்கமாகவும் விடையளிக்கும் திறன்
  • கருத்துச் செறிவுடனும் தெளிவுடனும் மொழி பெயர்க்கும் திறன்
  • தமிழ்மொழித் திறன், ஆட்சிமொழிக் கலைச்சொல்லாக்கத் திறன்

மேற்கண்ட திறன்கள் வெளிப்படும் நோக்கில் இப்பாடத்திட்டம் அமைகிறது.

அலகு-1

கட்டுரை எழுதும் திறன்

கீழ்க்காணும் பொதுவான தலைப்புகளில் வினாக்கள் அமைதல் வேண்டும்.

  1. தமிழக விடுதலை வீரர்கள் / தமிழர் பண்பாடு
  2. அச்சு ஊடகம்/ மின்னணு ஊடகங்கள்
  3. சுற்றுச்சூழல் /உணவும் உடல் நலமும்
  4. மனித உரிமைகள் / பாலினச் சமத்துவம்
  5. சமூக நீதி வரலாறு

அலகு-2

கொடுக்கப்பட்ட பகுதியிலிருந்து கேட்கப்பட்ட வினாக்களுக்குத் தெளிவான, சரியான, சுருக்கமான விடை தருதல்,

அலகு-3

கொடுக்கப்பட்ட பகுதியை மூன்றில் ஒரு பங்காகச் சுருக்கி எழுதும் திறனை வெளிப்படுத்துதல்

READ ALSO  தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் வேலைவாய்ப்பு 2022 || Tamilnadu Nugarporul vanibakalagam job Notification 2022 || TN Govt Jobs 2021-2022

அலகு-4

கொடுக்கப்பட்ட சுருக்கக் குறிப்புகளிலிருந்து விரிவாக்கம் செய்து எழுதும் திறனைக் கண்டறிதல்

அலகு-5

மொழிபெயர்ப்பு

ஆங்கிலப் பகுதியைத் தமிழில் மொழிபெயர்ப்பு செய்தல். கருத்துச் செறிவும் தெளிவும் வெளிப்படும் வகையில் மொழிபெயர்ப்பு அமைதல் வேண்டும்.

அலகு-6

அலுவலகக் கடிதம்

  1. அறிக்கை எழுதும் திறன் வெளிப்படல்
  2. திட்ட மதிப்பீட்டறிக்கை உருவாக்கல்
  3. கருத்துரு (Proposal) எழுதும் திறன் வெளிப்படல்

அலகு-7

மொழித்திறன் கண்டறிதல்

அ) வாக்கியத்தில் அமைத்து எழுதுதல்

ஆ) இணைச்சொற்களைப் பயன்படுத்தி ஒரே தொடரமைத்தல்

இ) அகர வரிசைப்படுத்துதல்

1) உயிர் எழுத்தில் தொடங்கும் நான்கு சொற்கள் 2) உயிர்மெய் எழுத்தில் தொடங்கும் நான்கு சொற்கள்

3) உயிரும் உயிர்மெய்யும் கலந்த நான்கு சொற்கள் இடம்பெறல் வேண்டும்.

ஈ) பிழை நீக்கி எழுதுதல்

எழுத்துப்பிழை, ஒற்றுப்பிழை, தொடர்ப்பிழை, கருத்துப்பிழை நீக்கி எழுதும் வகையில் மூன்று வினாக்கள் அமைதல் வேண்டும்.

உ) கலைச் சொல்லாக்கம்

தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை வெளியிட்ட ஆட்சித்தமிழ் அகராதியை மையமிட்டு, துறைசார் ஆட்சித் தமிழ்ச் சொற்கள் குறித்த அறிவை வெளிப்படுத்தும் வகையில் வினாக்கள் அமைதல் வேண்டும். அகராதியிலுள்ள ஆங்கிலச் சொற்களுக்கு நிகரான தமிழ்க் கலைச்சொற்களை எழுதும் வகையில் வினாக்கள் அமைதல் வேண்டும்.

Paper-II: General English (Degree Standard)

  1. Essay Writing in 300 words
  • Argumentative Essay
  • Descriptive Essay
  • Narrative Essay
  • Critical Essay
  • Expository Essay
  • Persuasive Essay
  1. Letter Writing
  • Letter expressing demands / needs
  • Enquiry letter
  • Order letter
  • Letter responding to Enquiries

III. Precis Writing

An seen passage in 200 words is to be given.

It has to be briefed in around 70 words.

  1. Reading Comprehension

An unseen passage in 200 words is to be given.

Questions are to framed following K 5 Model Barrett’s Taxonomy

  1. Understanding Question
  2. Appreciation Question
  3. Interpretative Question
  4. Analytical Question
  5. Organizing Question
  6. Inferential Question
  7. Critical Question
  8. Explanatory Question
  9. Descriptive Question
  10. Creative Question
  11. Translation

 (a) From Tamil to English

 Government Order/ circular and

 (b) From English to Tamil

 News articles / 5 sentences of complex structure

  1. Hints Development

Developing the hints into a readable passage

READ ALSO  Infosys jobs for freshers 2021 || Infosys, infosys recruitment 2021 || infosys recruitment 2021 in Tamil || Latest jobs in Tamil || infosys interview || infosys hiring 2021

 VII. Notification

Drafting Announcements / Advertisements and Writing Explanations / Circulars

VIII. Grammar

  1. Active to Passive.
  2. Passive to Active.
  3. Direct to Indirect Speech.
  4. Indirect to Direct Speech.
  5. Rewrite Compound Sentence as Simple sentence.
  6. Rewrite Simple Sentence as Complex sentence.
  7. Transform statement into a strong question.
  8. Transform statement into a weak question.
  9. Transform assertive sentence into a negative sentence.
  10. Add a suitable question tag.
  11. Use the homophones in meaningful sentence.
  12. Use the right adverb.
  13. Fill in the blank with right preposition.
  14. Rewrite the sentence in comparative degree.
  15. Rewrite the sentence in past tense.
  16. Change the underlined phrase into clause.
  17. Change the underlined clause into phrase.
  18. Identify the pattern of the given sentence.
  19. Fill in the blanks with a suitable Article.
  20. Rewrite the sentence correcting the error. 

TNPSC GROUP 5A பாடத்திட்டம் PDF DOWNLOAD

Paper-I: பொதுத்தமிழ் (பட்டப்படிப்புத் தரம்)

  1. பகுதி அ – இலக்கணம்
  2. பகுதி ஆ – இலக்கியம்
  3. பகுதி இ – தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும்

Paper-II: General English (Degree Standard)

TNPSC குரூப் 5A வேலைவாய்ப்பு 2022 LINK

Join Our Telegram GroupJOIN
ONLINE APPLICATION LINKCLICK HERE
NOTIFICATION LINKCLICK HERE
CLICK HERE
TO VIEW THIS DETAILS IN VIDEOCLICK HERE
TNPSC குரூப் 5A வேலைவாய்ப்பு 2022 LINK

tnpsc group 5a notification, tnpsc group 5 qualification, tnpsc group 5 notification, tnpsc group 5 eligibility details, tnpsc group 5a, tnpsc group 6 posts and salary details, tnpsc group 5 posting details, www tnpsc gov in 2022, tnpsc group 5a notification, group 5a tnpsc, tnpsc group 5a syllabus, tnpsc group 5a service, tnpsc cut off group 5a 2022, tnpsc group 5 cut off 2022, tnpsc ae answer key, tnpsc group 5 cut off 2022, tnpsc group 5a,

#tnpscgroup5 #tnpscnotification2022 #tnpscnotifications #tnpscfreematerials #tnpscstudymaterial #tnpsc #tnpsc2022 #tnpsctamil #tnpsccoaching #tnpscexam #GROUP5A #tnpsc_group_5a #tnpsc_materials #tn_govt_jobs_2022

Tags:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *