Table of Contents
Tamil Nadu Skill Development Corporation (TNSDC) இல் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.இந்த வேலைவாய்ப்பின் அடிப்படை நோக்கமாக மாணவர்களுக்கு சரியான ஊக்கமும், அவர்களுக்கு வேலை தேடித்தரும் அளவிற்கு பயிற்சியும் வழங்க கற்றறிந்த சான்றோர்களை ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் நியமிக்க உள்ளனர்.
நிறுவனத்தின் பெயர் | Tamil Nadu Skill Development Corporation (TNSDC) |
வேலை வகை | தமிழக அரசு வேலை |
காலிப்பணியிடங்கள் | 15 |
விண்ணப்ப முறை | ஆஃப்லைன் |
கல்வித்தகுதி | Any graduate, MBA, BBA, B.E, B.Tech |
சம்பளம் | 50,000 முதல் |
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி | 9.6.2022 |
TNSDC VELAIVAIPPU 2022 VACANCIES
கீழ்க்கண்ட பணிகளுக்கான காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது
- CHIEF EXECUTIVE OFFICER (CEO)
- ACADEMIA- INDUSTRY CONNECT-VP
- CAREER PORTAL-VP
- INDUSTRY ACADEMI CONNECT (MEAC)-VP
- SERVICE INDUSTRY ENGAGEMENT -AVP
- PORTAL DEVELOPMENT AND MAINTENANCE-AVP
- INDUSTRY ENGAGEMENT AVP
- MEDIA- AVP
- HR AND TRAINING-AVP
- SENIOR ASSOCIATE (SERVICE INDUSTRY)
- SENIOR ASSOCIATE (MEAC)
- SENIOR SOFTWARE ASSOCIATE
- SENIOR ASSOCIATES- MEDIA
- SENIOR ASSOCIATE-HR
- PROGRAM MANAGER (DISTRICT)
TNSDC VELAIVAIPPU 2022 காலிப்பணியிடம்
- CHIEF EXECUTIVE OFFICER (CEO) = 01 காலிப்பணியிடம்
- ACADEMIA- INDUSTRY CONNECT-VP= 01 காலிப்பணியிடம்
- CAREER PORTAL-VP= 01 காலிப்பணியிடம்
- INDUSTRY ACADEMI CONNECT (MEAC)-VP=01 காலிப்பணியிடம்
- SERVICE INDUSTRY ENGAGEMENT –AVP=01 காலிப்பணியிடம்
- PORTAL DEVELOPMENT AND MAINTENANCE-AVP=01 காலிப்பணியிடம்
- INDUSTRY ENGAGEMENT AVP=01 காலிப்பணியிடம்
- MEDIA- AVP =01 காலிப்பணியிடம்
- HR AND TRAINING-AVP =01 காலிப்பணியிடம்
- SENIOR ASSOCIATE (SERVICE INDUSTRY) =01 காலிப்பணியிடம்
- SENIOR ASSOCIATE (MEAC) =01 காலிப்பணியிடம்
- SENIOR SOFTWARE ASSOCIATE =01 காலிப்பணியிடம்
- SENIOR ASSOCIATES- MEDIA=01 காலிப்பணியிடம்
- SENIOR ASSOCIATE-HR=01 காலிப்பணியிடம்
- PROGRAM MANAGER (DISTRICT) =01 காலிப்பணியிடம்
TNSDC VELAIVAIPPU 2022 SALARY
பதவியின் தன்மைக்கேற்ப சம்பளமானது மாறுபடுகிறது. 50,000 ல் இருந்து அதிகபட்சம் 3.5 லட்சம் ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\
- CHIEF EXECUTIVE OFFICER (CEO) = Rs.3 lakh to 3.5 lakh
- VISE PRESIDENT=1.5 lakh to 2.5 lakh
- ASSISTANT VICE PRESIDENT=1 lakh to 1.5 lakh
- SENIOR ASSOCIATE=50,000 to 80,000
- PROGRAM MANAGER=80,000 to 1 lakh
TNSDC VELAIVAIPPU 2022 EDUCATION
மொத்தமுள்ள 15 காலி பணியிடங்களில் அந்தந்த பணியின் தன்மைக்கேற்ப கேட்கப்படும் கல்வித்தகுதியானது மாறுபடுகிறது.
- CHIEF EXECUTIVE OFFICER (CEO) = MBA from a reputed business school
- ACADEMIA- INDUSTRY CONNECT-VP = MBA from a reputed business school,BE/B.Tech
- CAREER PORTAL-VP= BE/B.Tech in computer science engineering
- INDUSTRY ACADEMI CONNECT (MEAC)-VP = MBA from a reputed business school, BE/B.Tech
- SERVICE INDUSTRY ENGAGEMENT –AVP = MBA from a reputed business school, BE/B.Tech
- PORTAL DEVELOPMENT AND MAINTENANCE-AVP = BE/B.Tech in computer science engineering
- INDUSTRY ENGAGEMENT AVP = MBA from a reputed business school, BE/B.Tech
- MEDIA- AVP = Masters in visual communication, journsalism, media, markrting or related fields.
- HR AND TRAINING-AVP = MBA (HR) from a reputed university
- SENIOR ASSOCIATE (SERVICE INDUSTRY) =MBA/BBA ,B.E/B.Tech
- SENIOR ASSOCIATE (MEAC)= MBA/BBA ,B.E/B.Tech
- SENIOR SOFTWARE ASSOCIATE = BE/B.Tech in computer science engineering
- SENIOR ASSOCIATES- MEDIA = bachelor’s degree in visual communication, journalism , media marketing or related fields.
- SENIOR ASSOCIATE-HR= MBA (HR) from a reputed university
- PROGRAM MANAGER (DISTRICT)= MBA from a reputed university/MSW/ Post graduate in developmental studies.
NSDC 2022 JOB DESCRIPTION :
மொத்தமுள்ள 15 காலிப்பணியிடங்களில் பணி சூழலுக்கேற்ப அந்த பணியின் தன்மை மாறுபடுகிறது. ஒவ்வொரு பணிக்கும் உரிய JOB DESCRIPTION-ஐ தெரிந்துகொள்ள ஆபீஷியல் நோடிஃபிகேஷன்-ஐ பார்க்கவும்.
TNSDC VELAIVAIPPU FEES
Tamil Nadu Skill Development Corporation (TNSDC) வேலைகளுக்கு விண்ணப்பிக்க எந்தவிதமான விண்ணப்பக் கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை .
வயது வரம்பு(TNSDC JOBS):
மொத்தமுள்ள 15 காலி பணியிடங்களில் ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான வயதுவரம்பு கொடுக்கப்பட்டுள்ளது. வயது வரம்பு குறித்த தகவல்களை தெரிந்துகொள்ள ஆபீஷியல் நோடிஃபிகேஷன்-ஐ காணவும்.
TNSDC தேர்வு முறை:
விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பங்களை பரிசீலித்த பின் தகுதியானவர்களை நேர்முகத் தேர்விற்கு அழைப்பார்கள்.
TNSDC JOBS HOW TO APPLY?
செய்து போஸ்ட் அல்லது கொரியர் மூலம் கடைசி தேதிக்குள் வந்து சேரும்படி அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பங்களை கீழ்க்கண்ட முகவரிக்கு 9.6.2022க்குள் வந்து சேரும்படி அனுப்பி வைக்க வேண்டும்.
To, Managing Director Tamil Nadu Skill Development Corporation 1st Floor Integrated Employment Office Building Alandur Road Thiru .Vi. Ka Industrial Estate Guindy Chennai 600032. |
TNSDC IMPORTANT LINK:
குறிப்பு:
- தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
- ஒருவர் ஒரு பதவிக்கு மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
- விண்ணப்பிக்கும் பொழுது எந்த பதவிக்கு விண்ணப்பிக்கிறீர்கள் என்பதை கொரியர் கவரில் குறிப்பிட வேண்டும்.
- விண்ணப்ப படிவத்தில் விண்ணப்பிப்பவர் ஆதார் எண் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.
TO READ THIS POST IN ENGLISH | CLICK HERE |
TO VIEW THIS DETAILS IN VIDEO | CLICK HERE |
FAQ
SDC யின் விரிவாக்கம் என்ன?
Tamil Nadu Skill Development Corporation (TNSDC) என்பதே TNSDC யின் விரிவாக்கம்.
Tamil Nadu Skill Development Corporation (TNSDC) வேலைகளுக்கு விண்ணப்பிக்க இருக்கவேண்டிய கல்வித் தகுதி என்ன?
Tamil Nadu Skill Development Corporation (TNSDC) வேலைகளுக்கு விண்ணப்பிக்க இருக்கவேண்டிய கல்வித் தகுதி என்ன?
Any graduate, MBA, BBA, B.E, B.Tech படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
TNSDC 2022- ல் மொத்தம் உள்ள காலி பணியிடங்களின் எண்ணிக்கை எவ்வளவு?
TNSDC 2022- ல் 15 காலி பணியிடங்கள் உள்ளன.
TNSDC 2022 வேலைகளுக்கு எப்படி விண்ணப்பிப்பது?
TNSDC 2022 வேலைகளுக்கு OFFLINE MODE- ல் விண்ணப்பிக்க வேண்டும்.
SDC 2022 வேலைகளுக்கு வழங்கப்படும் சம்பளம் எவ்வளவு?
TNSDC- ல் சம்பளம் பதவியை பொருத்து மாறுபடுகிறது. குறைந்தது 80,000லிருந்து அதிகபட்சம் 3.5 லட்சம் வரை சம்பளம் பெற வாய்ப்புள்ளது
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் TNSDC-யில் அறிவிக்கப்பட்டிருக்கும் வேலைகள் நிரந்தர வேலைகளா?
TNSDC-யில் 2022 ஆம் ஆண்டுக்காக அறிவிக்கப்பட்டிருக்கும் வேலைகள் அனைத்தும் தமிழக அரசாங்க நிரந்தர வேலைகள்
Pingback: TNSDC RECRUITMENT 2022 || TAMILNADU ARASU VELAIVAIPPU || Tamil Nadu Skill Development Corporation - Find TN Jobs
MBc vannar