Table of Contents
tnpsc latest job, govt job alert, trb, tamilnadu school jobs, teacher jobs, tet, tntet 2022, tn latest jobs, government jobs 2022, job vacancy 2022, latest govt jobs 2022, govt jobs 2022, latest government jobs 2022, latest tn govt jobs 2022,
ஆசிரியர் வேலைவாய்ப்பு 2022:
தமிழ்நாடு அரசு தொடக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளி, உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகளில் மொத்தம் 13,331 ஆசிரியர் வேலைவாய்ப்பு 2022 காலிப்பணியிடங்களை தற்காலிகமாக நிரப்புவதற்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இந்த ஆசிரியர் வேலைவாய்ப்பு 2022 காலிப்பணியிடங்களை தொகுப்பு ஊதியத்தின் அடிப்படையில் நிரப்ப அரசு (பள்ளிக் கல்வித்துறை) உத்தரவிட்டுள்ளது.
- தற்காலிக ஆசிரியர் பணிக்கு நாளை (04.07.2022) முதல் ஜூலை 6 மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம்.
- சரிபார்க்கப்பட்ட விண்ணப்பங்களின் விவரத்தை வரும் 6-ம் தேதி இரவுக்குள் ஆணையரகத்துக்கு பள்ளிகள் அனுப்பி வைக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
ஆசிரியர் வேலைவாய்ப்பு 2022 கல்வி தகுதி
- இடைநிலை ஆசிரியர் : ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1 தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.
- பட்டதாரி ஆசிரியர் : ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் II தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.
- முதுகலை ஆசிரியர் : பள்ளி கல்வி துறையின் படி வரையறுக்கப்பட்டுள்ள தகுதிகள்.
tamilnadu government jobs 2022, today govt jobs 2022, tamilnadu govt jobs 2022 in tamil, tn govt jobs, tn govt jobs 2022 in tami, tamilnadu govt job, tn govt jobs 2022, tn govt jobs 2022 in tamil, tamilnadu government jobs, today government job, tnjob,
ஆசிரியர் வேலைவாய்ப்பு 2022 தேர்வு முறை
ஒரு பள்ளியில் உள்ள ஒரு காலி பணியிடத்திற்கு பல விண்ணப்பங்கள் வரும் நிலையில் ஆசிரியர் வேலைவாய்ப்பு 2022 கீழ்காணும் தகுதியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ச்சி செய்யப்படுவார்கள்.
இடைநிலை / பட்டதாரி ஆசிரியர் :
- ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி பெற்றவர்கள்
- இல்லம் தேடி கல்வி திட்டத்தில் இணைந்து செயல்பட்டவர்கள்
- வரையறுக்கப்பட்ட கல்வி தகுதிகளுடன் ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி
முதுகலை ஆசிரியர் :
- முதுகலை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்பட்ட தேர்வுகளில் பங்கேற்றவர்கள் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டவர்கள்
- பள்ளி அமைந்துள்ள ஊராட்சிகளில் வசிப்பவர்கள்
- பள்ளி அமைந்துள்ள ஒன்றிய எல்லைக்குள் வசிப்பவர்கள்
- பள்ளி அமைந்துள்ள மாவட்ட எல்லைக்குள் வசிப்பவர்கள்
- அருகாமை மாவட்டத்தில் வசிப்பவர்கள்
arasuvelai, அரசு வேலை, arasu velai, arasuvelai, govt job, latest govt job, tamilnadu govt jobs, tnpsc latest notification, tnpsc latest job, govt job alert,permanent government job, govt job vacancy 2022,
விண்ணப்பிக்கும் முறை
- விண்ணப்பதாரர் தற்காலிக நியமனம் கோரும் விண்ணப்பத்தை பள்ளித் தலைமையாசிரியருக்கு நேரில் அல்லது அனுப்பி வைக்கவேண்டும்.
- விண்ணப்பங்கள் மற்றும் கல்விச் சான்றுகளை சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர் / உதவி தலைமை ஆசிரியர் அல்லது மூத்த ஆசிரியரைக் கொண்ட குழு சரிபார்க்கும்
- தகுதியானவர்களை வகுப்பறையில் மாணவர்களுக்கு பாடம் நடத்த (Demo Class) அறிவுறுத்தி, அதனடிப்படையிலும் தேர்வு செய்யப்படுவார்கள்.
- செய்யப்பட்ட தற்காலிக ஆசிரியர்கள் குறித்த விவரங்களை இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் பள்ளி வாரியாகவும் பதவி வாரியாகவும் பாட வாரியாகவும் தயார் செய்து தேர்வு குழு உறுப்பினர்கள் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் கையொப்பத்துடன் முதன்மைக் கல்வி அலுவலரும் பள்ளிகளில் நியமனம் செய்யப்படுவார்கள்.
ஆசிரியர் வேலைவாய்ப்பு 2022 தற்காலிகமாக நியமனம் செய்யப்படும் ஆசிரியர்களுக்கு தனியே வருகைப் பதிவேடு செய்யவேண்டும்.
தற்காலிக ஆசிரியர் தேர்வு குறித்த விவரங்களை பள்ளி வாரியாகவும் / பதவி வாரியாகவும் / பாடவாரியாகவும் தயார் செய்து, குழு உறுப்பினர்களின் கையொப்பத்துடன், பள்ளி மேலாண்மைக் குழு தலைவரின் ஒப்புதலையும் பெற்று சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர் / வட்டாரக் கல்வி அலுவலர் / முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகக் கோப்பில் வைத்திருத்தல் வேண்டும்.
ஆசிரியர் வேலைவாய்ப்பு 2022
தமிழ்நாடு ஆசிரியர் வேலைவாய்ப்பு 2022 NOTIFICATION
தமிழ்நாடு ஆசிரியர் வேலைவாய்ப்பு விண்ணப்பம்
13000 ஆசிரியர் பணிக்கு விண்ணப்பம்
Events | Dates |
Notification Release Date | 20th June 2022 |
last date | 6th July 2022 |
NOTIFICATION | CLICK HERE |
#teacherjobs #howtoapply #tet #trb #tamilnaduschooljobs #teacherjobs #tet #tntet2022 #tnlatestjobs #governmentjobs2022 #jobvacancy2022 #latestgovtjobs2022 #govtjobs2022 #latestgovernmentjobs2022 #latesttngovtjobs2022 , #governmentjobs2022intamilnadu #permanentgovernmentjob #govtjobvacancy2022 #tamilnadugovernmentjobs2022 #todaygovtjobs2022 #tamilnadugovtjobs2022 #tngovtjobs #tngovtjobs2022intami #tamilnadugovtjob #tngovtjobs2022 #tngovtjobs2022intamil #tamilnadugovernmentjobs #todaygovernmentjob #tnjob