Table of Contents
தமிழ்நாடு அரசின் கீழ் இயங்கும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் சுமார் 111 பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வந்துள்ளது, இந்த வேலைவாய்ப்பு பயிற்சி பணியிடங்களை நிரப்புவதற்காக மட்டுமே ஆகும்.
TAMILNADU WATER SUPPLY AND DRAINAGE BOARD JOBS 2022
ஆர்வமும் தகுதியும் உள்ள இளைஞர்கள் இந்த வேலைக்கு வருகின்ற 10.06.2022 தேதிக்குள் விண்ணப்பித்து பயன்பெற முடியும் இந்த வேலை பற்றிய முழு தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
TWAD VELAI VAIPPU 2022
Organization | தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் |
Category | TN Govt Jobs |
Post Name | Technician, Graduate Apprentices |
காலிப்பணியிடங்கள் | 111 |
சம்பளம் | Rs. 8,000 – 9,000/- |
Last Date Apply | 10.06.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
TWAD VELAI VAIPPU 2022 VACANCY
TWAD 2022 Post Name | Vacancy |
Technician Apprentices | 23 |
Graduate Apprentices | 88 |
Total | 111 |
TWAD VELAI VAIPPU 2022 SALARY
TWAD 2022 Post NAME | TWAD 2022 Salary |
Technician Apprentices | Rs.8000/- |
Graduate Apprentices | Rs.9000/- |
TWAD VELAI VAIPPU 2022 ELIGIBILTY
இந்த தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய வேலைவாய்ப்பிற்கு கீழ்க்கண்ட தகுதிகள் எதிர்பார்க்கப்படுகின்றன.
TWAD 2022 EDUCATION & QUALIFICATION
TWAD 2022 Post Name | DEGREE |
Technician Apprentices | Degree in Engineering or Technology. |
Graduate Apprentices | Diploma in Engineering or technology. |
TWAD 2022 APPLICATION FEES
இந்த தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய வேலைவாய்ப்பிற்கு ( TWAD 2022 VELAI VAIPPU) எந்த ஒரு விண்ணப்பக் கட்டணமும் கிடையாது
TWAD 2022 JOB LOCATION
இந்தப் பயிற்சி வேலைவாய்ப்பில் தேர்வு செய்யப்படும் நபர்கள் தமிழ்நாட்டில் உள்ள எந்த மாவட்டத்தில் வேண்டுமானாலும் பயிற்சிப் பணியில் ஈடுபடுத்தபடலாம்
TWAD 2022 SELECTION PROCEDURE
- இந்தப் பயிற்சி வேலைவாய்ப்பின் தேர்வு முழுவதும் (SR )கீழ் நடத்தப்படும் மேலும் இந்த தேர்வானது அவர்கள் மதிப்பெண் பொருத்தே இருக்கும்.
- தேர்வு செய்யப்படும் நபர்கள் EMAIL மூலம் தெரிவிக்கப்படும் .
- பின்பு TWAD சென்னை அலுவலகத்தில் சான்றிதழ் சரிபார்க்கப்படும்
HOW TO APPLY TWAD 2022 ?
NATS ONLINE PORTAL & TWAD PORTAL :
- Go to www.mhrdnats.gov.in
- Login
- Click Establishment Request Menu
- Click Find Establishment
- Upload Resume
- Choose Establishment name
- Type “TamilNadu Water Supply and Drainage Board” and search
- Click apply
- Click apply again
TWAD 2022 IMPORTANT DATE
அறிவிப்பு நாள் | 25.05.2022 |
NATS portal கடைசி தேதி | 05.06.2022 |
TWAD Board கடைசி தேதி | 10.06.2022 |
Declaration of Shortlisted list | 15.06.2022 |
Verification of certificates | 23.06.2022 to 24.06.2022 |
TWAD 2022 IMPORTANT LINK
Notification Pdf | Download |
Apply Online | Click here |
Official Website | Click here |
TO READ THIS POST IN ENGLISH | CLICK HERE |
TO VIEW THIS DETAILS IN VIDEO | CLICK HERE |