ஒப்பந்த அடிப்படியில் வேலை செய்ய புதிய ஆவின் கூட்டுறவு வேலைவாய்ப்பு 2022 அறிவிப்பை அறிவித்துள்ளது.
ஆவின் பால் கூட்டுறவு வேலைவாய்ப்பு 2022-கான கல்வித்தகுதி, வயதுவரம்பு, விண்ணப்பிக்கும் முறை முதலியவை கீழே விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.
11.08.2022 அன்று நடவிருக்கும் நேர்முக தேர்வில் கலந்துகொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Administrative Office THANJAVUR DISTRICT COOPERATIVE MILK PRODUCERS’ UNION Ltd. THANJAVUR-6.
educational qualification Original Certificates, resume and Driving license