சமையலர், சமையல் உதவியாளர், ஆபீஸ் அசிஸ்டன்ட், அக்கௌன்டன்ட் போன்ற பலதரப்பட்ட வேலைகள் சத்துணவு துறையில் நிரப்பப்பட உள்ளன.
சத்துணவு துறையில் எட்டாவது , பத்தாவது, பன்னிரண்டாவது, டிகிரி ஆகிய கல்வித் தகுதி உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.
காலி பணியிடங்களை அனைத்து மாவட்டங்களிலும் இதற்கான நேர்முகத் தேர்வு நடத்த கலெக்டருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். குறிப்பாக தனித்து வாழும் பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், கணவனை இழந்த பெண்கள் ஆகியவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்..