40 சதவீதம் மானியத்துடன் காளான் உற்பத்தி கூடங்கள் அமைக்க தோட்டக்கலை துறையின் சார்பாக 1 லட்சம் சிறு தொழில் மானியம் வழங்கப்பட உள்ளது.
Dingu media வலைப்பக்கத்தை வாசித்து வரவும்.
கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்ட கிராமங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்
காளான் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் காளான் உற்பத்தி கூடங்கள் அமைக்க 40 சதவீத சிறு தொழில் மானியத்தில் காளான் உற்பத்தி கூடங்கள் அமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
இதன் மூலம் கிராம மக்களின் வாழ்வாதாரத்தை ஊக்குவிக்க சிறிய அளவிலான காளான் உற்பத்தி கூடங்கள் அமைத்திட ரூபாய் 1 லட்சம் சிறு தொழில் மானியம் வழங்கப்பட உள்ளது.