நிலமற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்கள் விவசாய நிலம் வாங்க 50 சதவீதம் தமிழ்நாடு அரசு மானியம் அளிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
அதிகபட்சமாக ரூபாய் ஐந்து லட்சம் வரை தமிழ்நாடு அரசு மானியம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தொழிலாளர்கள் 1 ஏக்கர் முதல் 3 ஏக்கர் விவசாய நிலம் வாங்க 5 லட்சம் ரூபாய் வரை மானியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.