தமிழ்நாடு கூட்டுறவு -ல் 4000 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளிவந்திருக்கிறது.
இதற்கான கல்வித்தகுதி, வயதுவரம்பு, விண்ணப்பிக்கும் முறை முதலியவை கீழே விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.
“கணினி மேலாண்மை” மற்றும் “நகை மதிப்பீடும் அதன் நுட்பங்களும்” பயிற்சிக்களுக்கான சான்றிதழ்கள் இப்பயிற்சியிலேயே வழங்கப்படும்.