ராணுவத்தில் இளைஞர்கள் நான்கு ஆண்டுகள் மட்டும் பணியாற்றும் அக்னிபத் திட்டத்தை (Agneepath thittam) மத்திய அரசாங்கம் கொண்டு வந்துள்ளது.
இந்திய ஆயுதப் படையில் பணியாற்ற விரும்பும் உள்ள இளைஞர்கள் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
பாதுகாப்பு துறையை பலப்படுத்துதல்
இளைஞர்களுக்கு இராணுவத்தில் சேவையாற்ற வழிவகை செய்தல்
6 மாதங்கள் பயிற்சி
3.5 வருடங்கள் பணி
பணி காலத்திற்குப்பின் கூடுதல் வருடங்கள் பணி செய்யும் வாய்ப்பும் வழங்கப்படும்.