மொத்தம் 6000 அதிகமான காலி பணியிடங்கள் இந்த அறிவிப்பின் மூலம் நிரப்பப்பட உள்ளது.
Probationary officer and Management trainees ஆகிய இந்த இரு பதவிகளுக்கும் IBPS தேர்வின் மூலம் ஆட்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்
இந்த நோட்டிபிகேஷனில் கொடுக்கப்பட்டுள்ள IBPS BANK EXAM கல்வித் தகுதி, வயது வரம்பு, சம்பளம், எப்படி விண்ணப்பிப்பது, IBPS BANK EXAM முக்கிய தேதிகள் ஆகிய தகவல்களை இப்பொழுது காணலாம்.
முதல் மாத சம்பளமாக Probationary officers PO மற்றும் Management trainees MT பதவிகளுக்கும் 52,000 முதல் 55,000 ரூபாய் வரை சம்பளம் கிடைக்க வாய்ப்புள்ளது.
அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் பொழுது அவர்களின் கல்வி சான்றிதழையும் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.