விவசாயிகள் தங்களின் விவசாய பணிகளை எளிமையாக செய்திட அவர்களுக்கு 50 சதவீத மானியத்தில் டிராக்டர் வழங்கும் திட்டமான பிரதான் மந்திரி கிசான் டிராக்டர் யோஜனா திட்ட
READ MORE
READ MORE
KISAN TRACTOR SCHEME என்றால் என்ன?
ஏழை விவசாயிகள் சொந்தமாக டிராக்டர் வாங்க 50% மானியம் வழங்கப்படுகிறது.அதாவது வாங்கப்படும் டிராக்டரின் மொத்த விலையில் 50 சதவீதத்தை அரசு வழங்கும்.
READ MORE
தகுதிகள்
விண்ணப்பிப்பவரின் குடும்ப ஆண்டு வருமானம் 1.5 லட்சத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும்.
KISAN TRACTOR SCHEME TAMIL திட்டத்திற்கு விண்ணப்பித்தவர்களுக்கு சொந்தமாக நிலம் இருக்க வேண்டும்.
READ MORE
எப்படி விண்ணப்பிப்பது?
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தற்சமயம் வரை OFFLINE மூலமாகவே(வேளாண் அலுவலகத்தை நேரடியாக அணுகி)
ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
READ MORE
தேவையான ஆவணங்கள்
ஆதார் அட்டை நில சான்று பட்டா சிட்டா போட்டோ சிறு குறு விவசாயிகளுக்கான சான்றிதழ் வங்கி கணக்கு அட்டை