தமிழ்நாடு போஸ்ட் ஆபிஸ் வேலைவாய்ப்பு 2022 இந்தியத் தபால் துறையில் கிட்டத்தட்ட ஒரு லட்சத்திற்கு ஒரு லட்சம் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
22 AUG, 2022
post office Recruitment 2022
2022 ஆம் ஆண்டுக்கான இந்த தமிழ்நாடு போஸ்ட் ஆபிஸ் வேலைவாய்ப்பில் இந்தியாவில் உள்ள 23 வட்டங்களில் காலியாக உள்ள ஒரு லட்சம் காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
குறைந்த பட்சம் 18 வயதிலிருந்து அதிகபட்சம் 32 வயது இருப்பவர்கள் வரை விண்ணப்பிக்கலாம். அதிகபட்ச வயது வரம்பில் இந்திய அரசின் விதிகளுக்குட்பட்டு வயது தளர்வு வழங்கப்படும்