SBI வேலைவாய்ப்பு தொடர்பாக கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை படித்து உணர்ந்து, தங்களுக்கு விருப்பமும் தகுதியும் இருப்பின் உடனே க்ஸ்க்ஸ்க்ஸ் வேலைக்கு விண்ணப்பிக்கவும்.
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் Junior Associate (Customer Support & Sales) என்ற பணிக்கு மொத்தம் 5190 வேலைவாய்ப்பு அறிவிப்பு சமீபத்தில் வெளியாகியிருக்கிறது.
விண்ணப்பிக்க நினைப்பவர்கள் ஏதாவது ஒரு அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் பட்டப் படிப்பு முடித்திருக்க வேண்டும்( Any degree)
SBI வேலைவாய்ப்பு வேலைக்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள் குறைந்த பட்ச வயதாக 20 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், 28 வயதுக்கு உட்பட்டவர்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம்.
preliminary and main examination ஆகிய இரண்டு ஆன்லைன் தேர்வுகளில் வெற்றி கொள்ள வேண்டும் விண்ணப்பிப்பவர் தாய்மொழியிலேயே தேர்வை எதிர்கொள்ளும் வசதியும் செய்யப்பட்டுள்ளது.