தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆலயத்தில் இருந்து TNPSC குரூப் 5A வேலைவாய்ப்பு 2022 பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
உதவி பிரிவு அலுவலர் & உதவியாளர்
TNPSC குரூப் 5A வேலைவாய்ப்பு 2022 காலிப்பணியிடங்கள் 161
1.உதவி பிரிவு அலுவலர்
2.உதவி பிரிவு அலுவலர் உதவியாளர்
Paper – I General Tamil (Degree Standard)
Paper – 2 General Tamil (Degree Standard)
TOTAL : 100 + 100 = 200 MARKS
Paper1 : பொதுத்தமிழ் (பட்டப்படிப்புத் தரம்)
Paper2 General English (Degree Standard)
பகுதி அ – இலக்கணம்
பகுதி ஆ – இலக்கியம்
பகுதி இ – தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும்