TNPSC நில அளவலர் TNPSC field surveyor பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
சர்வேயர் பதவிகளுக்கான கல்வித்தகுதி, வயது வரம்பு . விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள், விண்ணப்பிக்கும் முறை,விண்ணப்பக் கட்டணம் தேர்வு முறை முதலிய அனைத்து அடிப்படைத் தகவல்கள் பின்வருமாறு அறிவித்துள்ளோம்.