PANCHAYAT UNION JOB VACANCY 2022 DINDIGUL PANCHAYAT UNION -ல் இருந்து 38 Office Assistant, Driver & Watchman பதவிகளுக்கான நோட்டிஃபிகேஷன் வெளியாகியிருக்கிறது.
அலுவலக உதவியாளர்-8வது தேர்ச்சிபெற்றுருக்க வேண்டும்.
ஜீப் டிரைவர்-தமிழ் எழுத படிக்கச் தெரிந்திருக்க வேண்டும்
இரவுக்காவலர்-8வது தேர்ச்சிபெற்றுருக்க வேண்டும்.
DINDIGUL PANCHAYAT UNION JOB VACANCY 2022 வேலைக்கு விண்ணப்பிக்க நினைப்பவர்களுக்கு வயது குறைந்தது 18 வயது முதல் அதிகபட்சம் 50 வயது வரை இருக்க வேண்டும்.
TNRD -ல் காலியாக உள்ள பணிகளுக்கு விண்ணப்பிக்க நினைப்பவர் OFFLINE அப்ளை செய்ய வேண்டும். அப்ளை செய்வதற்கு எந்த விதமான விண்ணப்ப கட்டணம் கிடையாது.NO APPLICATION FEE
அலுவலக உதவியாளர்-15,700-50,000/-
ஜீப் டிரைவர்-06 காலிப்பணியிடங்கள்-15,700-50,000/-
இரவுக்காவலர்-05 காலிப்பணியிடங்கள்-19,500-62,000/-