Home » work from home jobs in tamilnadu without investment || Work From Home Jobs Full Details || Earn Money Online 2021 || Data Entry Work || WFH Jobs Tamil 2021
work from home jobs in tamilnadu without investment || Work From Home Jobs Full Details || Earn Money Online 2021 || Data Entry Work || WFH Jobs Tamil 2021
வீட்டிலிருந்தே செய்யக்கூடிய 9 வேலைகளைப் பற்றி (work from home) இப்பொழுது தெரிந்து கொள்ளலாம்.
இந்த வேலைகளுக்கு வயதோ முன் அனுபவமோ ஒரு தடையல்ல.ஆர்வம் இருப்பின் நீங்கள் வீட்டில் அமர்ந்தவாறு உங்களுக்கான வேலையை தேர்வு செய்து சம்பாதிக்கலாம்.
1.Customer Service Executive.
ஒரு கம்பெனியின் குறிப்பிட்ட வேலை சம்பந்தமான தகவல்களை தெரிந்து கொண்டு வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை தீர்த்து வைப்பதே இந்த கஸ்டமர் சர்வீஸ் எக்சீக்யூடிவின் பணியாகும்.
2.Data Entry specialist.
ஆங்கிலம் அல்லது தமிழ் தட்டச்சு பயிற்சி முடித்தவர்கள் இந்த வேலைக்கு முயற்சி செய்யலாம்.
3.Virtual Assistant.
ஒரு அலுவலகத்தில் ரிசப்ஷனிஸ்ட்டாக அல்லது அட்மினிஸ்ட்ரேட்டிவ் ஆபீஸராக பணி செய்வதை போன்றதே இந்த விர்ச்சுவல் அசிஸ்டன்ட் வேலையாகும்.
4.Translator
உங்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட மொழியில் புலமை இருப்பின் ஒரு மொழியிலிருந்து மற்றொரு மொழிக்கு தகவல்களை மொழிபெயர்ப்பது இந்த டிரான்ஸ்லேட்டர் முதன்மை வேலையாகும்.
5.Social media specialist
ஃபேஸ்புக்,ட்விட்டர் , இன்ஸ்டாகிராம் முதலிய சோஷியல் மீடியா தளங்களில் உங்கள் கம்பனியை பற்றிய நல்லெண்ணத்தை வளர்த்தலும் உங்கள் பொருட்களை விநியோகம் செய்தலும் இந்த சோசியல் மீடியா ஸ்பெஷலிஸ்ட்ன் பணியாகும்.
6.Bookkeeper
ஒரு கம்பெனியின் வரவு செலவு கணக்குகளை குறித்து வைத்தலும் தேவையான நிதி ஆலோசனைகளை வழங்குதலும் புக்கீபர் பணியாகும்.
7.Computer troubleshooting technician
கணினி சம்பந்தமான ஹார்ட்வேர் மற்றும் சாப்ட்வேர் தெரிந்தவர்கள் வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களைத் தீர்த்து வைப்பது இந்த சப்பிள் ஷூட்டிங் டெக்னிசியனின் பணியாகும்.
8.Transcriber
ஆடியோ வடிவில் இருக்கும் தகவல்களை எழுத்து வடிவில் மாற்றுவது டிரான்ஸ்கிரைபர் வேலை. இந்த பணிக்கு எழுத்து மற்றும் வாசிப்பில் ஆர்வம் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.
9.Proofreader
முன்பே குறித்து வைத்த தகவல்களின் எழுத்து மற்றும் வாக்கியப் பிழை திருத்தம் மற்றும் அதில் ஏற்பட்டிருக்கும் பொருட் பிழையை திருத்துவதும் இந்த ப்ரூஃப் ரீடர் பணிக்கான தலையாய வேலை.
மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஒன்பது வேலைகளிள் தங்களின் திறமைக்கும் தகுதிக்கும் ஏற்ற வேலை எது என்று ஆராய்ந்து தக்க நிறுவனத்தில் விண்ணப்பியுங்கள்.
மேலும் work from home வேலை சம்பந்தமான தகவல்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள யூடியூப் சேனல் லிங்கை கிளிக் செய்து கொள்ளவும்.
3 thoughts on “work from home jobs in tamilnadu without investment || Work From Home Jobs Full Details || Earn Money Online 2021 || Data Entry Work || WFH Jobs Tamil 2021”
9342609906
Please take my organ
Nithya from Karaikal qualification Bcom.